TamilSaaga

“அரபு நாட்டில் MANUFACTURING நிறுவனத்தில் உடனடி வேலை” : PROGRAMMER மற்றும் OPERATOR வேலைக்கு ஆட்கள் தேவை – சம்பள விவரம் உள்ளே

UAE / அரபு நாட்டில் உள்ள பிரபல MANUFACTURING COMPANYக்கு PROGRAMMER மற்றும் OPERATOR வேலைக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை. தகுதியுடையோர் உடனே விண்ணப்பிக்கலாம்.

“அரபு நாட்டில் MECHANICAL DRAFTMAN பணிக்கு ஆட்கள் தேவை” : முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை – உடனே Apply செய்யலாம்

தேவைப்படும் வேலை ஆட்கள்

  1. CNC MILLING PROGRAMMER
    சம்பளம் 40,000 முதல் 80,000 ரூபாய் வரை
    8 YEARS EXPERIENCE
    MASTERCAM / UNIGRAPHICS SOFTWARE SKILL
    Oil and Gas / Manufacturing Company Experience
    கல்வித்தகுதி : Diploma or Degree
  2. CNC TURNING PROGRAMMER
    சம்பளம் 40,000 முதல் 80,000 ரூபாய் வரை
    8 YEARS EXPERIENCE
    MASTERCAM / UNIGRAPHICS SOFTWARE SKILL
    Oil and Gas / Manufacturing Company Experience
    கல்வித்தகுதி : Diploma or Degree
  3. CNC CONVENTIONAL MILLER
    சம்பளம் 40,000 முதல் 60,000 ரூபாய் வரை
    5 YEARS EXPERIENCE
    Oil And Gas Experience
    Experience in Batch Production (Above 400 mm Dia)
  4. CNC CONVENTIONAL TURNER
    சம்பளம் 40,000 முதல் 60,000 ரூபாய் வரை
    5 YEARS EXPERIENCE
    Oil And Gas Experience
    Experience in Batch Production (Above 400 mm Dia)
  5. Gulf அல்லது சிங்கப்பூரில் பணிபுரிந்த முன் அனுபவம் அவசியம்
    6 Years Experience
    சம்பளம் 50,000 ரூபாய் முதல் 70,000 வரை

SINGAPORE RETURN / SPASS OR EPASS RETURN / PCM RETURN / GCC RETURN / or UAE-அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

தேர்வு முறை:

CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Documents to Send :
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts