TamilSaaga

சிங்கப்பூரில் வேலை…. இது புதியவர்களுக்கு மட்டுமான ஒரு அரிய வாய்ப்பு.. ஏற்கனவே சிங்கையில் வேலை பார்த்தவர்கள் இந்த விசாவில் போக முடியாது!

சிங்கப்பூரில் 4 (3+1) மாத Training Employment Pass (TEP)-ல் அதிக அளவு வேலைக்கு ஆட்கள் தேவை.

சிங்கப்பூரில் 4 (3+1) மாத Training Employment Pass (TEP)-ல், Food Factory, Meat Factory, Restaurant, Super Market, Cleaning Company, Production Company-யில் பணிபுரிய அதிக அளவில் ஆட்கள் தேவை.

10th படித்திருந்தால் போதும்.

30 வயதுக்குள் உள்ள அனைவரும் செல்லலாம்.

சம்பளம் 1100 sgd to 1300 sgd

ஏற்கனவே சிங்கப்பூரில் வேலைப்பார்த்தோர் அல்லது ஏற்கனவே சிங்கப்பூரில் Apply செய்து Reject ஆனவர்கள் இந்த விசாவில் செல்ல முடியாது.

புதியவர்கள் மட்டுமே செல்ல முடியும்.

இந்த விசாவில் செல்ல விரும்புவோர் கீழே உள்ள whatsapp number-க்கு Resume, Documents உடனடியாக அனுப்பவும்.

SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts