TamilSaaga

“இந்திய சிவில் இன்ஜினியர்களுக்கு சிங்கப்பூரில் வேலை” – ஆனால் “இந்த” பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு மட்டுமே

சிங்கப்பூரில் பணிபுரிய தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு. குறைந்தபட்சம் நான்கு வருட அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : பங்கேற்ற 4 சிங்கப்பூர் நீச்சல் வீரர்களுக்கு தொற்று

மேலும் இந்த வேளையில் சேர நினைப்பவர்களுக்கு சைட் அனுபவம் நிச்சயம் இருக்கவேண்டும், AutoCAD Drawing 2D மற்றும் 3D தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Quantity Surveyவிலும் நல்ல அனுபவம் இருப்பவர்கள், ஏற்கனவே சிங்கப்பூரில் பணிபுரிந்துள்ள அனுபவம், வளைகுடா நாடுகள் எனப்படும் Gulf நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் மற்றும் இந்தியாவில் பணிபுரிந்த அனுபவம் இருக்கும்பட்சத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பளம் 1200 சிங்கப்பூர் வெள்ளி முதல் 1500 சிங்கப்பூர் வெள்ளி வரை வழங்கப்படும் மேலும் தங்குமிட அலவன்ஸ் தனியாக 200 வெள்ளி அளிக்கப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு
S.V. Consultancy, தஞ்சாவூர்
svjobshr@gmail.com
+91 8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts