சிங்கப்பூரில் உள்ள CALL LADE LOGISTICS PRIVATE LIMITED என்னும் கம்பெனிக்கு டிரைவர் வேலைக்கு உடனடி ஆட்கள் தேவை. எக்ஸ்பீரியன்ஸ் தேவை இல்லை எனவும், போனஸ் உடன் நல்ல சம்பளம் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலையினைப் பற்றிய மற்ற விவரங்கள்:
Highlights
- கவர்ச்சிகரமான போனஸ் பேக்கேஜ் உடன் அதிக சம்பளம் (பத்திர நிறைவு & ஆண்டு இறுதி போனஸ்)
- அனுபவம் தேவையில்லை;
- பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது
- வேலைப் பாதுகாப்புடன் பசுமையான தொழில்
- வளர்ச்சி/தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் (மேற்பார்வை பதவிகள் உள்ளன)
- நம்பகமான மேலாண்மை குழு
Job Description
Drive prime mover trucks to transport shipping containers from container ships to designated locations within the PSA Pasir Panjang terminal
Job Requirements
- Candidates with no experience are welcomed!
- PSLE pass in English
- Bonus points for candidates who possess a Singapore Class 3/4 driving licence
- Safety-conscious and have a good driving record without significant violations or accidents
- Good physical health to handle shift schedules and working outdoors
- Day Shift: 7.30am – 7.30pm (meal break included)
- Night Shift: 7.30pm – 7.30am (meal break included)
- Candidates may choose any preferred shift (Day/Night/Rotating)
- Flexible rostering can be arranged (subject to operational needs)
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட எண்ணிற்கு நீங்கள் மெசேஜோ அல்லது காலோ செய்து தெரிந்து கொள்ளலாம். +65 9886 6515
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கனை கிளிக் செய்து அப்ளை செய்யலாம்.
https://www.linkedin.com/jobs/view/3643064392