TamilSaaga

அரபு நாட்டில் உடனடி வேலை : Refrigeration Technician உள்பட பல துறைகளில் ஆட்கள் தேவை – திருச்சியில் பிப்ரவரி 23ம் தேதி Interview

UAE / அரபு நாட்டில் உள்ள பிரபல INDUSTRIAL MAINTENANCE PROJECT COMPANYக்கு உடனே விண்ணப்பிக்கலாம்

“அரபு நாட்டில் Employment விசாவில் வேலை” – Technician மற்றும் Supervisor உள்ளிட்ட வேலைகளுக்கு ஆட்கள் தேவை

(23-02-2022 அன்று திருச்சியில் ONLINE ZOOM INTERVIEW நடைபெற உள்ளது)

COMPANY IS RELEVANT TO INDUSTRIAL MAINTENANCE PROJECT
(Must Need Maintenance Experience)

  1. AMMONIA PLANT SPECIALIZE TECHNICIAN
    சம்பளம் 50,000 ரூபாய் முதல் 62,500 வரை
  2. REFRIGERATION TECHNICIAN
    சம்பளம் ரூபாய் 50,000 முதல் 55,000 வரை
  3. CHILLER TECHNICIAN
    சம்பளம் ரூபாய் 45,000 முதல் 50,000 வரை
  4. CHILLER OPERATOR
    சம்பளம் 45,000 முதல் 50,000 வரை
  5. VRG TECHNICIAN
    சம்பளம் ரூபாய் 45,000 முதல் 50,000
  6. ELEVATOR TECHNICIAN
    சம்பளம் 45,000 முதல் 50,000 வரை
  7. INDUSTRIAL TECHNICIAN
    சம்பளம் ரூபாய் 45,000 முதல் 50,000 வரை

குறிப்பு :
உணவு, தங்குமிடம், Transport மற்றும் Medical இலவசம்

Duty 8 Hrs + OT

jobvacancychannel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்பவும்.

Shortlist செய்யப்படும் நபர்கள் Online Zoom நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

SINGAPORE RETURN / SPASS OR EPASS RETURN / PCM RETURN / GCC RETURN / or UAE – அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

Documents

(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062 – What’sapp Number – 8248949639

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts