TamilSaaga

“அரபு நாட்டில் Employment விசாவில் வேலை” – Technician மற்றும் Supervisor உள்ளிட்ட வேலைகளுக்கு ஆட்கள் தேவை

UAE / அரபு நாட்டிற்கு TECHNICIAN, SUPERVISOR, ENGINEER வேலைகளுக்கு பிரபல கம்பெனிகளில் பணிபுரிய அதிக அளவில் ஆட்கள் தேவை

கீழே கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் முன் அனுபவம் உள்ளவர்கள் வேலைகளுக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

“அரபு நாட்டில் பிரபல Oil & Gas நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை” : தங்குமிடம் மற்றும் உணவு இலவசம் – சம்பளம் எவ்வளவு? முழு விவரம்

Experience in Any Sector in UAE Gulf Countries / Singapore Experience / Maldives Experience (Any Experience is Accepted)

  1. Oil & Gas Experience
  2. Industrial Experience
  3. Maintenance Experience
  4. Construction Experience
  5. Fire & Safety Experience

தேவைப்படும் வேலை ஆட்கள்:

  1. ENGINEER OR SUPERVISOR (ELECTRICAL/ HVAC/ FIRE/ SAFETY/ AIRCON)
    மாத சம்பளம் RS 60,000 முதல் 80,000 வரை
    Accommodation: Yes shared bachelor
    Gulf Return / Singapore Return
    Visit or Employment Visa will be provided
  2. TECHNICIAN
    (ELECTRICAL/ HVAC/ FIRE/ SAFETY/ AIRCON)
    மாத சம்பளம் 30,000 முதல் 40,000 வரை
    Accommodation: Yes
    Working hours As per Norms
    Overtime: yes
    Visit or Employment Visa will be provided

UAE/அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

தேர்வு முறை:

CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Documents Send Only Like This:
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062 – What’sapp Number – 8248949639

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts