TamilSaaga

20க்கும் மேற்பட்ட கம்பெனிகள்.. 30க்கும் மேல் காலி பணியிடங்கள் – சிங்கப்பூரில் நாளை (ஏப்.19) நடக்கும் மெகா வேலைவாய்ப்பு மேளா!

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் இன்ஜினியரிங் துறை சார்ந்த பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான இன்டர்வியூ ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. e2i நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இன்டர்வியூவில் சிங்கப்பூரின் முன்னணி நிறுவனங்கள் பலவும் பங்கேற்க உள்ளன.

இன்டர்வியூ நடைபெறம் இடம் :

Nanyang Polyechnic, BIk A, Level 3, NYP Lounge,
180 Ang Mo Kio Avenue 8 S569830 (Accessible via Yio Chu Kang MRT)

இன்டர்வியூவில் கலந்து கொள்ளும் கம்பெனிகள் மற்றும் காலி பணியிட விபரம் :

  • AME Group (AME International):
    CNC machinist
    IT support
  • (AT&S):
    Sales Engineer
    Purchasing executive
  • (TQC Precision Engineering) :
    QA Engineer
    Process engineer
  • ASTech :
    Senior control engineer
    Senior Mechanical engineer
    Automation application engineer
    Software engineer
  • Barnes Aerospace :
    QA Inspector
    Machinist
    FPI Inspector
    Line leader
    Quality Engineer
    Manufacturing Engineer
    Maintenance Engineer
  • Beyonics International :
    Quality supervisor
    Customer support Specialist
    Toolroom planner
    Process Engineer
    Quality Inspector
    Automation Engineer
    Mold Designer
    Tooling Engineer
  • Carrier Singapore :
    Associate Director, EH&SS Asia services
    Project Engineer
    Buyer
    Engineering Assistant
    Service Technician
    Maintenance technician
    Materials planning manager SIOP
    senior sales engineer
  • Chong Fong Engineering:
    Manufacturing engineer
    Quality control inspector
    CNC Machinist
  • Evo Precision Engineering :
    Grinding Technician
    EDM machinist
    wirecut machinisr
    CNC programme com technician
    Tooling Engineer
    Design Draftsman
    Plastic mould designer
    QC inspector
    FA technician
    QA manager
    Mold assembly engineer
    Injection moulding Technician
    Production planner
    Project engineer
    HR executive
    Accounts executive
    Sales Executive
  • Fong Lee metal Industries :
    Project planer
    Manufacturing Engineer
    Assistant QA engineer
    Production Planner
    Sales account manager
    CNC programmer

இது தவிர,

Fong’s Engineering & Manufacturing
GE Aerospace
Grand Venture technology
Greif eastern packaging
JEP precision engineering
Le-Plus solutions
Makino Asia
M & D Precision Technology
Meiban corp holdings
Metalcool
Omega Integration
Rotary Engineering
Shine Precision engineering
Sunningdale Tech
VDL Enabling technologies group
Vision One
A & one precision engineering
Bruderer Presses (Far east)
Chawk Technology
Hai Leck Holdings
HME Technologies
Tri star Industries

ஆகிய கம்பெனிகளும் இந்த இன்டர்வியூவில் பங்கேற்க உள்ளன.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts