TamilSaaga

கம்போடியா நாட்டில் “Data Entry Operator” பணிக்கு ஆட்கள் தேவை.. சம்பளம் “70,000”க்கும் மேல் – ஏப்ரல் 4ம் தேதி தஞ்சையில் நேர்காணல்

கம்போடியா நாட்டில் Data Entry Operator ஆக பணிபுரிய உடனடியாக ஆட்கள் தேவை. Any Diploma அல்லது Degree படித்தவர்கள் English Knowledge மற்றும் Computer Typing Speed உள்ளவர்கள் மட்டும் Apply செய்யலாம்.

மாத சம்பளம் ரூ.70,000க்கும் மேல்

உணவு தங்குமிடம் இலவசம்

35 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டும் Apply செய்யலாம்

🌍COMBODIA JOB OFFER🌍

🌷System Worker’s- 10 no’s only🌷

🌷🌷 Qualification🌷🌷Any degree or Diploma

👉 English Speaking 👉 Typing-speed must

🌷🌷 Nature of work🌷🌷

Chatting with Customer’s Using Telegram, What’s App
Non voice CaProcesTraining Will provided 15days Freshers Can Apply

மேலும் படிக்க – சிங்கப்பூரில் Cashier வேலைக்கு அனுபவமுள்ள பெண் ஊழியர்கள் தேவை – சம்பளம் 3,150 டாலர்

Long Time Mobile phone Users, social media Interested people’s suitable for this job

🌷🌷Duty Timings🌷🌷

12 Hrs per day
Day or Night Shift
Monthly 1 or 2 Off

Food (4 Times per day) And Accommodation Provided By Company
Rich food and Ac Room

🌷🌷24 hrs Security🌷🌷

Salary $900 to $1200
(INR 67,500 to 90000)

Interview : 04/04/2022
Place. : Thanjavur
Time. : 10Am to 2Pm

✈️✈️✈️CAN FLYING IN 40 DAYS ✈️✈️

இதற்கான நேர்முகத்தேர்வு வரும் 04/04/2022 அன்று தஞ்சையில் நடைபெறுகிறது.

முழு விவரங்களுக்கு தொடர்பு கொள்ள,

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts