TamilSaaga

சிங்கப்பூரில் Cashier வேலைக்கு அனுபவமுள்ள பெண் ஊழியர்கள் தேவை – சம்பளம் 3,150 டாலர்

சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனங்களில் பணிபுரிய Diploma அல்லது Degree படித்த திருமணம் ஆகாத பெண்கள் Cashier வேலைக்கு உடனடி தேவை.

Cashier துறையில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். English Knowledge கட்டாயம் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் 3,150 சிங்கப்பூர் டாலர். Lunch மற்றும் Dinner உணவுகள் வழங்கப்படும்.

தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள Whatsapp numberக்கு உங்களது Resume, Full Size Photo-வை அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts