இண்டிகோ ஏர்லைன்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாகும். இது பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த வேலைவாய்ப்புகள் விமானப் போக்குவரத்துத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
Post Name:
- Position 1: Officer-AO&CS in the role of Terminal Service
- Position 2: Officer-Security
- Position 3: Officer-AO&CS in the role of Ramp
Eligibility:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- Graduation is mandatory for freshers.
- Candidates should not have any visible tattoos
- Candidates must be flexible of working in rotational shifts including Night shifts
- Valid passport
- For experienced candidates, previous employment letters / experience certificates and AEP surrender copy is mandatory for Aviation experience.
மேலும் விவரங்களுக்கு : https://jobs.goindigo.in/content/Hiring-Events/?locale=en_GB
ஊதியம்: இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.