சிங்கப்பூர் சம்பளத்தில் இந்தியாவில் அதிக வட்டி தரும் இந்த சேமிப்புத் திட்டத்தில் நீங்க முதலீடு செஞ்சிருக்கீங்களா?
சிங்கப்பூரில் சம்பாதிக்கும் இந்தியர்களுக்கு, தங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகச் சேமிக்கச் சிறந்த வழி சுகன்யா சம்ரித்தி யோஜனா. இத்திட்டம் இந்தியாவில் மிகவும்...