TamilSaaga

Economy

சிங்கப்பூர் சம்பளத்தில் இந்தியாவில் 15 லட்சம் வரை தனிநபர் கடன்! பெறுவது எப்படி?

Raja Raja Chozhan
Personal Loan: இன்றைய காலக்கட்டத்தில் வங்கிகளில் தனிநபர் கடன் பெறுவது பலருக்கும் கடினமான காரியமாக உணரப்படுகிறது. ஆனால் அதற்கு பல காரணங்கள்...

சிங்கப்பூரில் வேலை செய்யும் உங்களுக்கு இந்தியாவில் SBI Account இருந்தால்…… அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கு தான்!! உடனே apply பண்ணுங்க….

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் வேலை செய்யும் உங்களின் சேமிப்பை இன்னும் பெரியதாக மாற்ற விரும்புகிறீர்களா? ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தற்போது அறிமுகப்படுத்தியுள்ள...

வெறும் 4% வட்டியில் 3 லட்சம் கடன்! அப்ளை செய்வது எப்படி?

Raja Raja Chozhan
சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவது என்றாலே.. முக்கால்வாசி பேரின் கதையை கேட்டுப் பார்த்தால், “கடன் வாங்கிட்டு தான் வந்திருக்கேன் பாஸ்” என்பார்கள். ஏனெனில்,...

சிங்கப்பூரில் வேலைப்பார்க்கும் இந்திய ஊழியரா.. நீங்கள் இங்கு எந்த வங்கியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் தெரியுமா?

Raja Raja Chozhan
Singapore Investing: சிங்கப்பூரில் எந்த வங்கியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பது பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும். முதலீடு...

பண்ணைக் காரருக்கு 12 கோடியா! எப்போ? எங்கே? எப்படி?

Raja Raja Chozhan
எல்லாருக்குக்கும் பணக்காரராக வேண்டும் என்பது ஆசை தான்! பலருக்கு உழைப்பு, சிலருக்கு குறுக்கு வழி, இன்னும் மிகச் சிலருக்கு அதிர்ஷ்டம். அதிர்ஷ்டத்தால்...

கொட்டப்போகும் பரிசு மழை! உங்க கதவை தட்டுதானு கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க!

Raja Raja Chozhan
லாட்டரி/ குலுக்கல் முறைப் பரிசுகள் என்பது அதிர்ஷ்டத்தால் அடிக்கும் ஜாக்பாட். சூரியவம்சம் மாதிரி ஒரே பாட்டுல பணக்காரனா ஆக முடியுமானு கேக்குறவங்களுக்கு...

சிங்கப்பூர் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்!

Raja Raja Chozhan
ஒரு நாட்டின் பொருளாதார வளம் மேம்பட அந்த நாட்டின் உற்பத்தி பெருகுவது அவசியம். இங்கு தான் உற்பத்தி தொழிற்சாலைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன....

தங்கம் வாங்க போறீங்களா? அப்போ அதில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து தங்கத்தில் முதலீடு செய்ங்க!

Raja Raja Chozhan
ஆசிய நாடுகளில் மிகவும் விரும்பப்படும் உலோகம் தங்கம். இந்த தங்கத்தை ஆபரணமா போட்டுக்க ஆசைப்படும் பல நாட்டு மக்கள் ஆசிய கண்டத்தில்...

தங்கத்தின் விலையேற்றத்தை நமக்கு சாதகமாக எப்படி மாற்றிக்கொள்வது? நிபுணர்களின் அறிவுரை!

Raja Raja Chozhan
தங்கம் என்பது அனைவரும் விரும்பக்கூடிய ஒரு விலை மதிப்புமிக்க பொருளாகும். இந்த உலகத்தில், விலைமதிக்க முடியாத உலோகங்கள் பல இருக்கின்றன. இருப்பினும்...

சிங்கப்பூர்ல எந்த இடம் ரொம்ப Expensive மற்றும் எங்கு குறைவான விலை என ஓர் அலசல்!

Raja Raja Chozhan
உலக அரங்கில் சிங்கப்பூர் ஒரு வளர்ந்த நாடாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூருக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பொதுவாக மக்கள்,...

உலகளாவிய சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு நல்லவரவேற்பு பெற்றுள்ளது

Raja Raja Chozhan
சர்வதேச சந்தையில் பண பரிமாற்றம் பொதுவாக அமெரிக்க டாலரின் மூலமாகவே நடத்தப்படும். அமெரிக்கா ஒரு வளர்ந்த நாடாக கருதப்படுவதால் அவர்களுடைய டாலர்...

சிங்கப்பூரில் வீட்டு வாடகை கடந்த வருடம் போல் அதிகரித்துக் கொண்டே இருக்குமா? அல்லது குறையுமா? சில புள்ளி விவரங்களுடன் தகவல்கள்

Raja Raja Chozhan
சிங்கப்பூர் : சிங்கப்பூரில் work permit, PCM permit மூலம் வருபவர்களுக்கு அவர்களை வேலை தரும் கம்பெனி சார்பில் தங்குவதற்கு ரூம்கள்...

தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமா அல்லது விலை குறையுமா நிபுணர்களின் கணிப்பு?

Raja Raja Chozhan
சிங்கப்பூர் : உலகிலேயே தங்கம், குறைந்த விலையில் விற்கப்படும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. துபாய், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக...