TamilSaaga

e2i மற்றும் Jalan Besar GRC அமைப்பு இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்! எத்தனை வேலைகள்? என்னென்ன கம்பெனிகள்?

e2i என்பது National Trades Union Congress-ஆல் உருவாக்கப்பட்ட ஒரு வேலைவாய்ப்பு அமைப்பாகும். வேலை மற்றும் வேலைக்கான திறன்களை தொழிலாளர்களிடம் மேம்படுத்த இது உதவுகிறது. இது தொழில் நிறுவனங்களுக்கும் உழைப்பாளர்களுக்கும் இடையில் பாலமாக செயல்படுகிறது. வேலைவாய்ப்பை அமைத்துத் தருதல், தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்பாட்டு சேவைகள் மூலம் தொழிலாளர்களுக்கான வேலை பாதுகாப்பை வழங்குகிறது. அதே நேரத்தில் நிறுவனங்களுக்கும் உழைப்பாளர்களை தேடவும், வேலைக்கான திறனை மேம்படுத்தவும் இந்த அமைப்பு பெரிதும் உதவுகிறது.

e2i  உடன் சிங்கப்பூரின் பாராளுமன்ற கட்சியான Jalan Besar GRC அமைப்பும் இணைந்து ஒரு வேலைவாய்ய்பு முகாமை நடத்துகின்றனர்.

ஏறத்தாழ 10 நிறுவனங்களில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இதில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய PLOC/LOC and identification pass கொண்டு விண்ணப்பிக்கலாம்.

https://event.e2i.com.sg/view-event/jobs-connect-by-jalan-besar-grc-e2i-at-bugis#findJob

மேலும் தகவல்களுக்கு மேற்கண்ட லிங்க்கைக் க்ளிக் செய்யவும்.

இந்த வேலைவாய்ய்பு முகாம்

நடைபெறும் இடம்  Bugis+ Atrium Level 1 & 2
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை
தேதி : ஜூலை மாதம் 6-ம் தேதி சனிக்கிழமை

கலந்துகொள்ளும் நிறுவனங்கள்:

  • AddOn Systems Pte Ltd
  • Go Ahead Singapore Pte Ltd
  • Parkroyal Collection Pickering Singapore
  • Alps Pte Ltd
  • Ascot International Management Pte Ltd
  • PlayFacto School Pte Ltd
  • MCI Career Services Pte Ltd
  • Amara Hotels & Resorts
  • Singapore Aero Engine Services Pte Ltd
  • Marina Bay Sands Pte Ltd

மேற்கண்ட நிறுவனங்களில் இருந்து ஏறத்தாழ 61 விதமான வேலைவாய்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கில் Job என்ற தேர்வைக் க்ளிக் செய்து உங்களுக்கான வேலைவாய்ப்பைக் குறித்து  தெரிந்துகொள்ளலாம். வேலைகளுக்கான ஊதியம், நுழைவுத்தகுதி மற்றும் வேலைகளுக்கான முக்கிய பொறுப்புகள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் நன்கு படித்தறிந்து பின்னர் இந்த வேலைவாய்ய்பு முகாமில் பதிவு செய்யுங்கள்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts