சிங்கப்பூரில் வேலை செய்துகொண்டே எப்படி ஒரு புதிய திறனைக் கற்றுக் கொள்வது? கற்றுக் கொண்ட திறனைப் பயன்படுத்தி எப்படி வேலையில் முன்னேறுவது?
எப்படி சம்பள உயர்வு பெறுவது?
இந்த மூன்று கேள்விகளுக்கும் இங்கே பதில் உண்டு! தொடர்ந்து படியுங்கள்!
- முதலில் My SkillsFuture இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
My SkillsFuture இணையத்தளத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்.
- “Courses” என்ற தேர்வில் சென்று Filter-களை தேர்வு செய்து உங்களுக்கான பயிற்சியைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.
- கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசலாம் அல்லது “Visit Training Provider’s Site” என்ற தேர்வை கிளிக் செய்து கல்வி நிறுவன இணையத்திற்கு செல்லவும்.
- அங்கே சென்று உங்கள் சான்றிதலுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
உங்களுக்கான பயிற்சியை முழுவதும் முடித்த பின்னர் அந்த சான்றிதழுடன் உங்கள் வேலையையும் சம்பளத்தையும் உயர்த்த உடனே Apply செய்யுங்கள்!
சிங்கப்பூர் தொடர்பான மேலும் தகவல்களுக்கு தமிழ் சாகா இணையதளத்தை பின்தொடரவும்!