TamilSaaga

சிங்கப்பூர் வீட்டு ஓனர்களே! உங்கள் வீடு மற்றும் அறைகளை வாடகைக்கு தர விருப்பமா?

சிங்கப்பூரில் வீடு மற்றும் ரூம்மை வாடகைக்கு விட விரும்பும் ஓனர்களுக்கு நாங்கள் முன்னெடுக்கும் புதிய முயற்சியின் அடுத்தக்கட்டமாக இந்த தகவல் வெளியிடப்படுகிறது.

வீடு மற்றும் ரூம்மை வாடகைக்கு விட விரும்பும் வீட்டு ஓனர்கள் அதற்கான ஆட்களை தேடுவதில் சில சிக்கலை சந்தித்து வருகின்றனர். இருந்த இடத்திலேயே உங்கள் வீட்டில் குடியிருக்க ஆட்களை தேட வேண்டும் என நீங்கள் நினைத்தால் இது உங்களுக்கான சரியான வழியாக இருக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியது. நீங்கள் வாடகைக்கு விட விரும்புவது வீடா இல்லை ரூமா, வாடகை தொகை மற்றும் அட்வான்ஸ் தொகையை குறிப்பிட்டு எங்களுடைய வாட்ஸ் அப் (91)8269-418-418 என்ற எண்ணில் ரிஜெஸ்டர் செய்யுங்கள்.

மேலும், உங்கள் வீட்டின் அமைப்பு, அதில் இருக்கும் வசதிகளையும் குறிப்பிட்டால் விரைவில் உங்களுக்கான சரியான ஆட்களையோ இல்லை குடும்பத்தையோ குடியிருக்க எங்களால் தேர்வு செய்து கொடுக்க முடியும். மேலும், உங்களுக்கு எதுவும் நிபந்தனைகள் இருந்தாலும் நீங்கள் அதில் குறிப்பிடலாம். விரைவில் உங்களுக்கான சரியான நபர் கிடைக்க எங்கள் வாசகர்களுக்காக நாங்க எடுக்கும் சிறிய முயற்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. (Terms and Condition apply)

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts