சிங்கப்பூரில் உள்ள பிரபல ஹோட்டலில் E Pass-ல் பணிபுரிய சமையல் அல்லது பரோட்டா மாஸ்டர்கள் தேவை.
சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல்களுக்கு சமையல் மாஸ்டர் அல்லது பரோட்டா மாஸ்டர்கள் டிகிரி படிப்புடன் தேவை.
சம்பளம் 1000 sgd முதல் 1500 sgd வரை
உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்
Qualification – Any Degree
Pass Type – E pass (2 வருடம்)
முழு வேலை தெரியாவிட்டாலும் ஒரு 50 சதவீதம் வேலை தெரிந்தால் போதும்
சமையல் அல்லது பரோட்டா ஒன்று தெரிந்தாலே போதுமானது
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்த அனுபவம் தேவை (குறைந்த 1 வருடம்)
ஏதாவது ஒரு டிகிரி நிச்சயம் முடித்திருக்க வேண்டும்.
தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள whatsapp number-க்கு Resume & பாஸ்போர்ட் உடனே அனுப்பவும்
SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.