TamilSaaga

சிங்கப்பூரில் Electrical துறையில் உடனடி வேலை – “Low Levy Skilled” முடித்தவர்கள் அதிகளவில் தேவை!

சிங்கப்பூரில் உள்ள பிரபல Electrical நிறுவனத்தில் பணிபுரிய Any Trade Low Levy Skilled முடித்தவர்கள் அதிக அளவில் தேவை.

சிங்கப்பூரில் உள்ள Electrical Manufacturing நிறுவனத்தில் வேலை : Construction Permitல் செல்ல பணியாளர்கள் தேவை – முழு விவரம்

வயது 35க்குள் இருக்க வேண்டும், Fresh (or) 1 year UTurn Workers 20 நபர்கள் உடனடியாக தேவை.

சம்பளம் 8 மணி நேர வேலைக்கு 21 சிங்கப்பூர் டாலர், மற்றும் அதிக Overtime உள்ள நிறுவனம். வருடாவருடம் Free Renewal உண்டு.

Fresh Skilled – 10 No’s

1 year UTurn – 10 No’s

தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள WhatsApp நம்பருக்கு உங்களுடைய Skilled Certificate (Test Paper) மற்றும் Passport Copyயை உடனே அனுப்பவும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts