TamilSaaga

சிங்கப்பூர் Hotel துறைகளில் Degree முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு – Resume மற்றும் சான்றிதழ்களை உடனே அனுப்பலாம்

சிங்கப்பூரில் உள்ள Restaurant, Hotel, Stall போன்ற நிறுவனங்களில் B.sc Hotel Management அல்லது Any Degree முடித்து சமையல் மாஸ்டர் அல்லது புரோட்டா மாஸ்டர்-ஆக குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு E Pass Visa எடுத்து தரப்படும்.

South Indian Cook – 5 No’s

Parotta Master – 5 No’s

மேலும் படிக்க – “சிங்கப்பூரில் மிகப்பெரிய Electrical Manufacturing நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு” – யாரெல்லாம் Apply செய்யலாம்? முழு விவரம்

வயது 30-க்குள் இருப்பவர்கள் மட்டுமே Apply செய்யலாம்

இந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டும் கீழே உள்ள Whatsapp நம்பருக்கு உங்களுடைய Resume மற்றும் சான்றிதழ்களை உடனே அனுப்பலாம்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts