சிங்கப்பூரில் PCM Permit-ல் General Fitter ஆக பணிபுரிய Diploma Mechanical அல்லது ITI படித்த 10 நபர்கள் தேவை.
வயது 30-க்குள் இருப்பவர்கள் மட்டுமே Apply செய்ய முடியும்.
மேலும், SS Welder – 5 நபர்கள்
6G TIG & ARC Welder – 5 நபர்கள்
Pipe Fitter – 10 நபர்கள்
நல்ல சம்பளம், தங்குமிடம் இலவசம். இந்த வேலைக்கு செல்ல விரும்புவோர் தங்களுடைய
Resume
Passport Copy
Educational Certificate
Recent Full Size Photo
Covid Vaccine Certificate
ஆகியவற்றை முறையாக ஸ்கேன் செய்து கீழே உள்ள Whatsapp Number-க்கு அனுப்பவும்.
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093