TamilSaaga

“சிங்கப்பூர் Changi விமான நிலையத்தில் வேலை” : ஏற்கனவே S Passல் பணிபுரிந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

சிங்கப்பூர் Changi Airportல் RAMP Operator ஆக SPass-ல் பணிபுரிந்தவர்களுக்கு மீண்டும் RAMP Operator வேலை. மேலும் பிறந்த வருடம் 1990க்கு பிறகு உள்ளவர்கள் மட்டுமே Apply செய்ய முடியும்.

சிங்கப்பூர் Hotel துறைகளில் Degree முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு – Resume மற்றும் சான்றிதழ்களை உடனே அனுப்பலாம்

அதே போல் Changi Airport வேலை பார்த்த ID Card மற்றும் Driving License இருக்க வேண்டும். Driving License இல்லையென்றால் Indian Driving License அவசியம் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் கிழே உள்ள Whatsapp நம்பரை உடனே அணுகவும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts