TamilSaaga

அரபு நாடுகளில் கப்பல் கட்டுமான துறையில் வேலை – Welder மற்றும் Fabricator பணிக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை

UAE/Gulf அரபு நாடுகளில் பிரபல கப்பல் கட்டுமான துறையில் Welder மற்றும் Fabricator வேலைக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை.

CV Selection முறையில் உடனடி பயணம்

“சிங்கப்பூரில் Electrical, AirCon துறையில் வேலை” – Construction UTURN மற்றும் S Pass UTURN அதிக அளவில் தேவை

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19.01.2022

தேவைப்படும் வேலை ஆட்கள்

  1. 3G / 4G MIG WELDER
  2. Pipe Fitter
  3. Pipe Welder
  4. Steel Fitter
  5. Mechanical Fitter
  6. Aluminum Fabricator
  7. Electrical Fitter

Oil & Gas or Shipyard or Maintenance Experience

தகுதி, அனுபவம் மற்றும் திறமைக்கேற்ப நல்ல சம்பளம் கிடைக்கும்.

Duty – 8 Hrs + OT
ECR ECNR – Any Passport
வயது – 23 முதல் 42 வரை

Gulf நாடுகள், சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள கப்பல் கட்டுமான இடத்தில் (Shipyard) முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts