சிங்கப்பூரில் அதிகரிக்கும் வீட்டு வாடகை.. தொழிலாளர்களை தங்க வைக்கும் நிறுவங்களுக்கு பெரும் நெருக்கடி – இது வெளிநாட்டு ஊழியர்களை பாதிக்குமா?
கடந்த சில வருடங்களாகவே சிங்கப்பூரில் தங்குமிடங்களுக்கான வாடகை விண்ணை தொடும் அளவிற்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இங்கு...