பணியிடத்தில் சமூக கூட்டத்திற்கு அனுமதியில்லை.. அத்யாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் – சிங்கப்பூர் MOH
சிங்கப்பூர் பணியிடங்களில் சமூகக் கூட்டங்கள் புதன்கிழமை (செப்டம்பர் 8) முதல் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான...