சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள்.. உங்கள் Work Pass Status என்ன? – யாருடைய உதவியும் இல்லாமல் MOM மூலம் நீங்கள் கண்டறிய ஒரு எளிய வழி!
ஒரு வெளிநாட்டு ஊழியர் தாயகத்தை விட்டு வெளியே சென்று வேலை பார்க்க விரும்பும் நாடுகளின் பட்டியலில் எப்போதுமே சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கும்....