“ஈரச்சந்தைகளில் மக்கள் வரத்து குறைவு” : பசீர் பஞ்சாங் மொத்த விற்பனை மையம் மூடலால் காய்கறி வரத்து பாதிப்பு?
சிங்கப்பூரில் பெருந்தொற்று காரணமாக பிரபல பசீர் பஞ்சாங் மொத்த விற்பனை மையத்தை தற்காலிகமாக மூடியது ஈரச்சந்தைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விநியோகத்தை...