“மதியழகன் weds பாக்கியாஸ்ரீ”… சிங்கப்பூர் தொழிலாளியின் திருமணத்திற்கு வந்து 5 நாட்கள் தங்கி இருந்த சிங்கப்பூர் பாஸ்.. சந்தன மாலையுடன், குதிரை வண்டியில் தடல்புடலாக வரவேற்பு… கலர்ஃபுல்லான புகைப்பட தொகுப்பு உங்களுக்காக!
சிங்கப்பூரில் தொழிலாளர்கள் வேலை செய்யும் பொழுது அவர்களின் திருமணத்திற்கு அரிதாக எப்பொழுதாவது சிங்கப்பூரிலிருந்து முதலாளிகள் இந்தியாவிற்கு வரும் செயல் நாம் கேள்விப்படும்...