இலங்கையில் நீடிக்கும் பதட்டம்.. ஜனாதிபதி மாளிகை முற்றுகை – அங்குள்ள சிங்கப்பூரர்கள் என்ன செய்ய வேண்டும்? MFA விடுக்கும் எச்சரிக்கை!
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) இலங்கைக்கான அனைத்து அத்தியாவசியமற்றப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில்...