சிங்கப்பூர் அதிபரின் மனதை மயக்கிய தமிழ் பாடல்.. கடைசி வரை தமிழகத்தில் தான் எந்த ஊர் என்பது தெரியாமலேயே மண்ணை விட்டு மறைந்த முன்னாள் சிங்கை அதிபர் SR நாதன்!
தமிழ் வம்சாவளியை சேர்ந்த பலர் சிங்கப்பூரில் இன்றளவும் உயர் பதவிகளில் இருப்பதை நாம் அறிவோம். அந்த வகையில் சிங்கப்பூரில் நீண்ட காலம்...