“ரூல்ஸ்-ன்னா ரூல்ஸ் தான்.. வண்டியை எடு”.. சிங்கப்பூரில் வயதானவர்களிடம் மனசாட்சியின்றி நடந்து கொண்ட Security – வைரலான வீடியோவால் “ஆப்பு”
சிங்கப்பூரில் ஒரு மழை நாளில் டான் டோக் செங் மருத்துவமனையின் நுழைவாயிலில் வயதான தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒரு பாதுகாப்பு...