இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவருக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு – 3 ஆண்டுகளில் 1500 பேருக்கு வேலையை உறுதிசெய்த OCBC வங்கி
சிங்கப்பூரில் உள்ள பிரபல வங்கிகளில் OCBC வங்கியும் ஒன்று, கடந்த ஆண்டும் இந்த ஆண்டு துவக்கத்திலும் பெரிய அளவிலான மோசடிகளுக்கு ஆளான...