“நீதிபதிகள் பாரபட்சமானவர்கள்” : சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞர் ரவி மீது குற்றச்சாட்டு – என்ன சொல்கிறது AGC?
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், வழக்கின் வாதத்தின்போது நீதிபதிகளை குறுக்கிட்டு, அவர்களைப் பாரபட்சமான முறையில் இருப்பதாக கூறிய நிலையில்...