“ஜோகூர் மாநிலத்திற்கு 1,00,000 டோஸ் Pfizer தடுப்பூசிகள் வழங்கும் சிங்கப்பூர்” – ஜோகூர் முதல்வர் அறிவிப்பு
நமது சிங்கப்பூர் அரசு ஜோகூர் மாநிலத்திற்கு 1,00,000 டோஸ் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை வழங்கும் என்று முதல்வர் ஹஸ்னி முகமது இன்று திங்கள்கிழமை...