சிங்கப்பூரில் பாஸ்போர்ட் தொடர்பான மோசடி அழைப்புகள்.. “+65” எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் உஷார் – எச்சரிக்கும் ICA
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நமது சிங்கப்பூர் தனது எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் மற்றும் புதுப்பிக்கும் பொருட்டு...