“கெஞ்சினேன்.. கதறினேன்.. ஒரு டாக்டர் கூட வரலையே.. என் செல்லம் போயிட்டானே” – சிங்கப்பூர் NUH மருத்துவமனையில் கருவிலேயே இறந்த குழந்தை – கதறும் பெற்ற வயிறு!
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் (NUH) இரண்டு மணி நேரமாக கவனிக்கப்படாமல் இருந்ததாகக் கூறப்படும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை...