சிங்கப்பூரில் Work Pass வைத்திருப்பவர்களுக்கு புதிய Update.. இன்று (ஜூலை 1) முதல் சிங்கையில் அமலாகும் சில “புதிய விதிகள்” – ஒரு Complete Report
சிங்கப்பூரில் இன்று ஜூலை 1 முதல், சில பெருந்தொற்று பராமரிப்புகளுக்காண கட்டணங்கள் உயரும், ஓய்வுபெறும் வயது 63 ஆக மாற்றப்படுகிறது. மேலும்...