சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்களுக்கு அனுமதி.. முதலாளிகள் விண்ணப்பிக்கலாம் – மனிதவள அமைச்சர் பதிவு
சிங்கப்பூரில் புதிய பணிப்பெண்கள் நுழைவதற்கான விண்ணப்பங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) திறக்கப்பட்டது. கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட...