“சிங்கப்பூர் வாழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” : பெருந்தொற்று பூட்டுதலில் தொடரும் வாழ்க்கை – கண்ணீர் கதைகள்
உருத்தெரியாமல் உலகையே உலுக்கிப் போன பெருந்தொற்று ஏறக்குறைய எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை. சிங்கப்பூரும் அதற்கு விதிவிலக்கில்லை என்றாலும் நோய் அதிகம்...