“சிங்கப்பூரின் Hougang பகுதி” : பார்த்துபோங்கனு “Horn” அடிச்ச ஓட்டுநருக்கு “நடுவிரலை” காட்டிய பெண் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சிங்கப்பூரை பொறுத்தவரை சாலை விதிகளை புறக்கணிப்பது என்பது மிகவும் கடுமையான குற்றமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரின் நாட்டின் சீரான வளர்ச்சிக்கு இந்த...