மருத்துவ ரீதியான Emergency? : இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச, சிங்கப்பூர் Mount Elizabeth மருத்துவமனையில் அனுமதி
இதுவரை செயல்படுத்தப்படாத ஒரு நடவடிக்கையாக, இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச தனது பாராளுமன்றத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்துவிட்டு, திட்டமிடப்படாத பயணமாக...