“கால்பந்து சூதாட்டம்” : இன்டர்போலுடன் இணைந்து செயல்பட்ட சிங்கப்பூர் போலீஸ் – சிங்கப்பூரில் 72 பேர் கைது
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற யூரோ 2020 போட்டியின் போது சட்டவிரோத கால்பந்து சூதாட்டத்தை இலக்காகக் கொண்ட இன்டர்போல் தலைமையிலான நடவடிக்கையில்...