“சிங்கப்பூரில் புதிய வேலைவாய்ப்பு பாஸ் மற்றும் S Pass விண்ணப்பதாரர்கள்” : அடிப்படை தகுதி சம்பளத்தில் 500 டாலர் உயர்வு
சிங்கப்பூரில் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் விரைவில் அவர்களுக்கு அதிக அளவிலான குறைந்தபட்ச சம்பளத்தை வழங்க வேண்டும் என்று இந்த...