சிங்கப்பூரில் தொற்றுக்கு மேலும் 8 பேர் பலி : Dormitoryகளில் 448 பேர் பாதிப்பு – நாட்டில் 2268 பேருக்கு பரவிய தொற்று
சிங்கப்பூரில் புதன்கிழமை (செப்டம்பர் 29) நண்பகல் நிலவரப்படி 2,268 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் நோய் காரணமாக மேலும் எட்டு...