TOTO என்பது சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் லாட்டரியாகும். பல பெயர்களில் லாட்டரிகள் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் சிங்கப்பூரில் உள்ள ஒரே சட்டப்பூர்வமான ஆப்பரேட்டரான சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools)மூலம் நடத்தப்படுகிறது.
TOTO விளையாட தகுதி :
- www.singaporepools.com.sg இணையதளத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 21 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் மட்டுமே இந்த விளையாட்டை விளையாட முடியும்.
- சிங்கப்பூர் குடிமகனாகவோ அல்லது சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவராகவோ அல்லது சிங்கப்பூர் அரசின் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு அடையாள எண் (FIN) வைத்திருக்கும் சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டினராகவோ இருப்பவர் மட்டுமே இந்த விளையாட்டை விளையாட தகுதி பெற்றவர்.
சிங்கப்பூர் TOTO லாட்டரியில் நேற்றைய குலுக்கல் (11-03-2025) மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. Group 1 சுமார் $1,337,645 பரிசை வென்றுள்ளார்.
Winning Numbers:
5 | 7 | 32 | 38 | 42 | 47 |
Winning Ticket Details:
- Delisia Agency Pte Ltd – 149 Rochor Road #B1-26 Fu Lu Shou Complex ( 1 QuickPick System 7 Entry )
Group 2 winning tickets sold at: - 7-Eleven Store Yishun Ring Road – Block 103 Yishun Ring Road #01-69 ( 1 QuickPick System 7 Entry )
- Singapore Pools Yishun N1 Branch – Block 101 Yishun Avenue 5 #01-37 ( 1 System Roll Entry )
இதையடுத்து அடுத்த குலுக்கல் வரும் மார்ச் 13, 2025 தேதி நடைபெறுகிறது. இதில், முதல் பரிசாக $1,000,000 சிங்கப்பூர் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், Group 1 எனப்படும் மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.
www.singaporepools.com.sg என்ற இணையதளத்தின் மூலம் இந்த லாட்டரியை பெற முடியும்
TOTO விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாகும். இதன் போது பண இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, பொறுப்புடன் விளையாடுங்கள்.
லாட்டரி என்பது முழுக்க முழுக்க அதிர்ஷ்டம் சார்ந்தது மட்டுமே. எனவே, லாட்டரி சீட்டு வாங்குவதையே வாடிக்கையாக வைத்திருக்காமல் உழைப்பில் கவனம் செலுத்தும்படி வேண்டுகிறோம். மாதத்திற்கு 1 லாட்டரி சீட்டு என்பதே போதுமானது. வாராவாரம் வாங்குவது என்பது உங்கள் பணத்தை தான் வீணடிக்குமே தவிர, வேறு எந்த பயனும் இல்லை.