“சிங்கப்பூரில் நெருங்கிவரும் சீன புத்தாண்டு” : போக்குவரத்தில் மாற்றம் இருக்குமா? – புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?
சிங்கப்பூரில் உணவு மற்றும் பானங்கள் (F&B) விற்பனை நிலையங்கள் மற்றும் தனிநபர்கள் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் கோவிட்-19 பாதுகாப்பான மேலாண்மை அளவீடுகளை...