இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் சிவம் துபே அவர்களுக்கு நேற்று (ஜீலை.16) வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடைபெற்றது.
நேற்று தனது இன்ஸ்டாகிரான் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை மிகுந்த மகிழ்ச்சியோடு சிவம் துபே அவர்கள் பகிர்ந்திருந்தார்
அதில் தனது நீண்டகால காதல் தோழியான அஞ்ஜீம் கான் அவர்களை தற்போது மணந்துகொண்டு உள்ளதாக கூறியிருந்தார்.
“காதலுடன் நாங்கள் இருவரும் காதலித்தோம், அது காதலைவிட உயர்ந்தது” என்றும் “இது வாழ்க்கைக்கான துவக்கம்” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த புகைப்பட்டத்தை பார்த்த ரசிகர்கள் மணமக்களை இணையத்தில் வாழ்த்தி வருகிறார்கள்.