TamilSaaga

24 வயது பெண்ணுக்கு நல்ல “மணமகன்” தேவை.. சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் கவனத்திற்கு.. “தமிழ் சாகா”வின் புதிய முயற்சி “Tamil Saaga Matrimony”

நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்”, வாசகர்களாகிய நீங்கள் எங்களுக்கு வழங்கி வரும் பேராதரவுக்கு எங்கள் உளம்கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்நிலையில் தமிழ் சாகா சிங்கப்பூரின் அடுத்த முன்னெடுப்பாக சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நமது தமிழக ஊழியர்களுக்காக பிரத்யேக “Tamil Saaga Singapore Matrimony” தளத்தை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம்.

எங்களுடைய இந்த புதிய முன்னெடுப்புக்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்று சிங்கப்பூரில் திக்குத் தெரியாமல் தவித்த நாட்கள்.. “அள்ளிக் கொடுத்து” காப்பாற்றிய “தெய்வத் தாய்” – 11 வருடங்கள் கழித்து “காலில் விழுந்து கும்பிட” தேடும் வெளிநாட்டு ஊழியர்

வரன் குறித்த தகவல் பின்வருமாறு..

பெயர் : கவிமலர்
பிறந்த தேதி : 21.10.1997
பிறந்த நேரம் : 9.30 PM
பிறந்த இடம் : கோயம்புத்தூர்
பாலினம் : பெண்
உயரம் : 164cm
வயது : 24
சொந்த ஊர் : கோயம்புத்தூர்
குலதெய்வம் : வள்ளியம்மன்
சாதி : அகமுடையார்
படிப்பு : M.Sc (phd)
தகப்பன் பெயர் : சுரேந்திரன்
தாய் பெயர் : தமிழ்செல்வி
ராசி : மிதுனம்
லக்னம் : ரிஷபம்
நட்சத்திரம் : திருவாதிரை
திசை இருப்பு : ராகு 4.3. 19 வருஷம்
மாப்பிள்ளை எதிர்பார்ப்பு : நல்ல குணத்தோடு அழகாக இருக்க வேண்டும்.

வரன் குறித்த முழு தகவல்களை பெற +91 9843640750 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts