TamilSaaga

சிங்கப்பூர் TOTO லாட்டரி.. சிங்கிள் ஹேண்டில் 1 கோடி பரிசு வென்ற “லக்கி மேன்”

சிங்கப்பூரில் பிரபலமான TOTO லாட்டரி, சட்டப்பூர்வமாக விற்கப்படும் ஒரு அதிர்ஷ்ட விளையாட்டாக திகழ்கிறது. பல்வேறு பெயர்களில் லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டாலும், சிங்கப்பூரில் உள்ள ஒரே சட்டப்பூர்வ ஆபரேட்டரான சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) மூலமே இது நடத்தப்படுகிறது. ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் மாலை 6:30 மணிக்கு நடைபெறும் இந்த குலுக்கல், பரிசு தொகையாக S$1,000,000 முதல் தொடங்கி, வெற்றியாளர்கள் இல்லாதபோது மேலும் அதிகரிக்கிறது.

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் இந்த வாரத்தின் குலுக்கல் (24-02-2025) மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. Group 1 இல் வெற்றியாளர் யாரும் இல்லை, மேலும் பரிசுத் தொகையான $1,373,831 அடுத்த குலுக்கலுக்கு மாற்றப்படும். Toto Draw லாட்டரியில் Group 2    $289,228 டாலர் பரிசை வென்றுள்ளார்.

Winning Numbers:

24 37 38 42 48 49

இதையடுத்து, அடுத்த வாரத்தின் குலுக்கல் வரும் 27-02-2025 தேதி நடைபெறுகிறது. இதில், முதல் பரிசாக, $2,500,000 டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், Group 1 எனப்படும் மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.

சிங்கப்பூரில் 4D/TOTO வாங்க மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த மற்றும் அதிக முறை பரிசு விழுந்த கடை  எங்கு உள்ளது?

எந்த ஒரு சாதாரண மனிதரும் TOTO-வில் வெல்லலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். TOTO சீட்டுகளை வாங்குவதற்கு பல வசதியான விருப்பங்கள் உள்ளன. நீங்கள் கடையில் நேரடியாக வாங்கலாம் அல்லது வீட்டிலிருந்தே ஆன்லைனில் வாங்கலாம்.

https://www.singaporepools.com.sg/ என்ற இணையதளத்தின் மூலம் இந்த லாட்டரியை பெற முடியும்

TOTO விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாகும். இதன் போது பண இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, பொறுப்புடன் விளையாடுங்கள்.

Related posts