சிங்கப்பூரில் புக்கிட் தீமா பகுதியில் ஒரு தடுப்பூசி செலுத்தும் மைய நிலையம் செயல்பட்டு வருகிறது. ஊழியர்கள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இந்த பணியில் சவால்களுக்கு இடையே செய்து வருகிறார்கள்.
தற்போது அந்த நிலையத்தில் உள்ள பணியாற்றும் தாதியர் ஒருவர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என புகார் கடிதம் ஒன்றை மனிதவள அமைச்சுக்கு அளித்துள்ளார்.
இது பற்றி அமைச்சு கூறும் போது இது போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறோம். மேலும் வேறு யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.