TamilSaaga

சிங்கப்பூரில் உள்ள BCA அங்கீகரிக்கப்பட்ட Courses-கள் மற்றும் தேர்வு மையங்கள் (ATTCS) பட்டியல்!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கட்டுமானத் துறையில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனிமேல், இந்தத் துறையில் பணிபுரிய, உங்கள் திறனையும் தகுதியையும் நிரூபிக்க ஒரு புதிய தேர்வை எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

யார் இந்தத் தேர்வை எழுத வேண்டும்?

கட்டுமானத் துறையில் பணிபுரியும் அல்லது பணிபுரிய விரும்பும் உள்நாட்டு ஊழியர்கள் (சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள்) மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் (வெளிநாட்டுத் தொழிலாளர்கள்) என இரு தரப்பினரும் இனிமேல் இந்தத் தகுதித் தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும்.

தேர்வை எங்கே எழுதலாம்?

இந்தத் தகுதித் தேர்வுகளை, BCA (Building and Construction Authority) எனப்படும் சிங்கப்பூரின் கட்டிட மற்றும் கட்டுமான ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட திறன் தேர்வு மையங்களில் (Approved Training and Testing Centres – ATTCs) எழுதலாம். இந்த மையங்கள், தேர்வுகளை நடத்துவதற்கும், பயிற்சிகளை வழங்குவதற்கும் BCA-ஆல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களாகும்.

சிங்கப்பூரின் ‘பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு’ ‘Platform Workers Act 2024’ மூலம் பணியிடக் காய இழப்பீடு அறிமுகம்!

சிங்கப்பூர் கட்டுமானத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களின் பட்டியல்:

 

Company
Courses Offered
Location
Active Fire Protection Systems Pte Ltd Fire Sprinkler Installation 15 Yishun Industrial Street 1, #06-
06/23/24 Singapore 768091
Deluge Fire Protection (S.E.A.) Pte Ltd Fire Sprinkler Installation 21 Joo Koon Crescent,
Singapore 629026
Fonda Global Engineering Pte Ltd Aluminium Formwork (Enhanced)
Bored Micro-Piling Operation
Doors and Windows Installation (Aluminium)
Doors and Windows Installation (Timber)
Ducting Installation for Air-con & Ventilation
Electrical Wiring Installation
Gas pipefitting
Hydraulic Excavator Operation
Interior Drywall Installation
Joinery
Lift Installation
Plastering
Plumbing and Pipefitting
Steel Reinforcement Work
Suspended Ceiling Installation (Acoustical)
Suspended Ceiling Installation (Fibrous Plaster)
System Formwork Installation (Enhanced)
Tiling
Timber Formwork (Enhanced)
Waterproofing
45 Sungei Kadut Loop,
Singapore 729495
Grace Electrical Engineering Pte Ltd Electrical Wiring Installation
Lift Installation
103 Second Lok Yang Road,
Singapore 628173
Huationg Contractor Pte Ltd Hydraulic Excavator Operation 3 Kranji Loop, Singapore 73953
Ley Choon Constructions and Engineering Pte Ltd Bulldozer Operation
Hydraulic Excavator Operation
72A Sungei Kadut Street 1,
Singapore 729373
Peck Brothers Construction Pte Ltd Driven Piling Operation
Jack-In Piling Operation
203 Kranji Road, Singapore
739481
P-One (S) Pte Ltd Bored Piling Operation
Driven Piling Operation
Joinery
Precast Concrete Component Erection
31, Mandai Estate #05-01,
Singapore 729933
Positive Engineering Pte Ltd Cladding Installation
Curtain Wall Installation
4 Gul Street 1, Singapore
629317
Progressive Builders Pte Ltd Aluminium Formwork (Enhanced)
Electrical Wiring Installation
19 Bukit Batok Street
22,Singapore 659588

மேற்குறிப்பிட்ட இந்த இன்ஸ்டியூட்கள் மட்டுமே BCA தரப்பில் இருந்து குறிப்பிடப்பட்டு இருக்கும் அங்கீகாரமிக்க இன்ஸ்டியூட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மேலும் தெரிந்து கொள்ள,   BCA APPROVED Course

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts