TamilSaaga

புதிதாக Skilled Test முடித்தவர்களுக்கு “சிங்கப்பூரில் வேலை..” கைநிறைய சம்பளம்.. வேலைக்கான நேர்முக தேர்வு 18.05.2022 அன்று தஞ்சையில் நடைபெறுகிறது

சிங்கப்பூரில் Construction துறையில் புதிதாக Skilled முடித்தவர்கள் மற்றும் 2 years Uturnக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு

சிங்கப்பூரில் உள்ள மிகப்பெரிய MainCon Construction நிறுவனத்தில் புதிதாக Skilled Test முடித்தவர்கள் மற்றும் ஏற்கனவே Skilled முடித்து 1 வருடம் அல்லது 2 வருடம் Construction பெர்மிட்டில் வேலை பார்த்தவர்கள் அதிக அளவில் தேவை.

38 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்த கம்பெனியில் வேலைக்கு செல்லலாம், நல்ல சம்பளம் வழங்கும் ஒரே Chinese நிறுவனம்.

Salary Details :

Fresh Skilled – 25 $ (8 to 5)
1,2 year Uturn – 28 $ (8 to 5)

ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 72 மணிநேரம் Overtime உண்டு, இதற்கான நேர்முக தேர்வு 18/05/2022 அன்று தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது.

தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள WhatsApp எண்ணிற்கு உங்களது Passport, Skilled Certificateஐ உடனே அனுப்பவும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts